செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவக்கி, சின்னத்திரையில் கால்பதித்து அப்படியே அங்கிருந்து ‘மேயாத மான்’ படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்து, இப்போது இந்தியன் 2 உட்பட அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைகள் கவர்ச்சி காட்டி நடிப்பவர்.

Tamil Girls Chat Room

இதுப்பற்றி இவர் கூறுகையில், ”என் முகத்திற்கும், உடல் அமைப்புக்கும் கவர்ச்சி சரிப்பட்டு வராது. ஒரு போதும் அப்படி நடிக்க மாட்டேன். சில படங்களில் அப்படி நடிக்க கேட்டனர். நான் முடியவே முடியாது என மறுத்துவிட்டேன்” என்கிறார்.

இதற்கிடையில், இதுவரை கவர்ச்சி என்று இம்மி அளவில் கூட காட்டாமல் இருந்த ப்ரியா பவானி ஷங்கருக்கு, தற்போது தான் ஒப்பந்தமாகியுள்ள புதிய வெப்சீரிஸில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆனால், இதுவரை இது குறித்த எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், எப்படியோ தவழ்ந்து 2021-கிட்ட வந்துட்டோம் என கூறி படுக்கையில் அமர்ந்திருக்கும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாட்.. தென்னிந்தியாவின் அடுத்த கிளாமர் குயின்.. என்று எக்குதப்பாக கமெண்டி வருகிறார்கள்.