சின்னத்திரையில் நயன்தாராவாகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை வாணி போஜன் இவர் தெய்வமகள் சிரியல் மூலமாக திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் சீரியலிலே மிகவும் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் தற்சமயம் அவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே திரைஉலகில் உருவாகிவிட்டது.

Tamil Girls Chat Room

மேலும் சின்னத்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் சமீபத்தில் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலமாக திரை உலகில் அறிமுகமானார்.

நடிகை வாணி போஜன் தற்போது பல திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்சமயம் வெப் தொடரிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்தவகையில் தற்போது பிரபல நடிகர் ஜெய்யுடன் இணைந்து ட்ரிபிள் வெப்சீரிஸில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நடிகை முன்பெல்லாம் புகைப்படம் வெளியிட்டால் வெறும் அழகை மட்டும் தான் காட்டுவார் ஆனால் தற்சமயம் இந்த புகைப்படத்தில் கவர்ச்சியை எக்குத்தப்பாக காட்டியுள்ளார்.

மடிப்பே இல்லாத தன்னுடைய நெகு நெகு இடுப்பை டீ-சர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு காட்டி இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி. இதன் முகம் படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்கவும் தயார் என சிக்னல் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்தசக சீரியல் நடிகை நித்யா ராம்.. ஹேண்டில் பண்ண முடியாத அளவுக்கு ரொம்ப சூடா இருக்கு என்று அம்மணியின் அழகை வர்ணித்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.