போதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்!!

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மூலம் போதைக்கு அடிமையான பலர் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியேறும் சிகிச்சைக்கு முன்வந்திருக்கிறார்கள். பஞ்சாபில் அரசு மற்றும் தனியார் சிகிச்சை மையங்களில் புதிதாக 15,754 பேர் சேரந்துள்ளனர். போதை மீட்பு சிகிச்சை...

கொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம்? … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை!!

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அதிகமாக அச்சுறுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் மூலம்...

பஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்

எத்தனை பெரும் வசதிகள் தனியார் மருத்துவம் சார்பில் வழங்கப்பட்டாலும் அரசு மருத்துவமே சேவையாற்றும் நோக்கில் இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை மீண்டும் நினைவூட்டியிருக்கிறது இந்த நிகழ்வு... அரசு மருத்துவர்கள் அனைவரும் கொரோனா மருத்துவத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்குகிறார்கள்....

உ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்!!!

செவிவியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக, கொரோனா நோயாளிகள் ஆறு பேர் மீது. உத்தரப் பிரதேச மாநில போலீசார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர், டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான...

ஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்!! விவரம் உள்ளே

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு அனைவரும் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி, டார்ச் காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியாவை கொரோனா வைரஸ் பெரிய...

மருத்துவர்கள் மீது ‘கல்வீச்சு’ நடத்திய மக்கள்… எல்லாத்துக்கும் காரணம் ‘அந்த’ வீடியோ தான்… ‘அதிர்ச்சி’ பின்னணி!

மருத்துவர்கள் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதற்கு போலி வீடியோக்கள் தான் காரணம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தத்பாக்கி பாக்கல் என்ற குடிசைப்பகுதியில் உள்ளவர்களுக்கு...

மருமகனுக்காக சைக்கிளில் 110 கி.மீ. பயணித்த முதியவர்

அகமதாபாத் நகருக்கு அருகே உள்ள ஹிராபூர் கிராமத்தைச் சேர்ந்த 66 வயது முதியவர் ராமா பன்சல் என்பவருக்கு மூன்று நாட்களுக்கு முன் வதோதரா மத்திய சிறையிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அவரது...

“மணிக்கு ஒரு முறை செஃல்பி எடுத்து அனுப்புங்க!!”. ‘வீட்லயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு’ .. அமைச்சர் அதிரடி!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை செல்பி எடுத்து மொபைல் மூலமாக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள்...

மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர உத்தரவு!!!!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும்...

‘ரோட்ல போலீஸ் நிற்பாங்க, வா காட்டுக்குள்ள போவோம்…’ ‘நண்பரிடம் உதவி கேட்ட சிறுமி…’ காட்டுக்குள் வைத்து 9 பேர்...

ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கின் போது, நண்பரிடம் உதவி கேட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது...

Latest news

இந்தியச் செய்திகள்