கொரோனா எதிரொலி.. வீட்டு வாடகை கொடுக்கும் டெல்லி அரசு!

டெல்லியில் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாதவர்களின் அடுத்த 2,3 மாதங்களுக்கான வாடகையை டெல்லி அரசே கொடுக்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் கொரோனா ஊரடங்கு உத்தரவு அச்சத்தால் புலம் பெயர்ந்த தொழிலாளார்கள் பலரும்...

‘கொரோனா பாதிப்பால்’… ‘மருத்துவ நுழைவுத் தேர்வும் (NEET) ஒத்திவைப்பு’… ‘மத்திய அரசு அறிவிப்பு’!

கொரோனோ தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மே 3-ம் தேதி நடக்கவிருந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்...

கொரோனாவால் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அது போல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 67 பேர் குணமடைந்துவிட்டனர்....

கண்கலங்க வைக்கும் புகைப்படம்… பிஞ்சு குழந்தைகளுடன் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாநில அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. ஆனால் வெளிமாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும்...

ஒட்டுமொத்தமாக மூடப்பட்ட ஒயின் ஷாப்… சோகத்தில் நபர் எடுத்த விபரீத முடிவு !!!!

கேரளாவில் மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால் விரக்தியடைந்த 38 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனாவின் தீவிர தாக்கத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 21...

’30 பங்களாக்களை’ ‘தானம்’ செய்த ‘தொழிலதிபர்…”கொரோனா’ சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள ‘அனுமதி…

மேற்கு வங்க தொழிலதிபர் ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக தனது 30 பங்களாக்களை அரசு பயன்படுத்தி கொள்ள தானமாக அளித்துள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பலரும் பல்வேறு விதங்களில்...

எல்லாத்தையும் யோசிச்சோமே… ரூபாய் தாளில் கோட்டை விட்டுட்டோமோ..?

அதி தீவிரமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் நடமாட்டம் குறையவும், கொரோனா பரவுதலை தடுக்கவும் 21 நாட்களுக்கு ஊரடங்கு...

மக்கள் கூட்டத்தை தவிர்க்க கர்நாடக டி.ஜி.பி-யின் அதிரடி நடவடிக்கை என்ன ???

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 700ஐ நெருங்கிவருகிறது. 16 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ், சமூகத்தில் பரவுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை...

கொரோனா அதிகம் விரும்புவது ஆண்களையா…?? பெண்களையா..?? விஞ்ஞானிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!!

கொரோனா வைரஸ் அதிக அளவில் பெண்களைவிட ஆண்களையே அதிகம் தாக்குவதாகவும் வைரசுக்கு அதிக அளவில் ஆண்களே உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது ....

கொரோனாவால் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டரங்கம் !!!

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் நோக்கில், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விளையாட்டரங்கத்தில், கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலக...

Latest news

இந்தியச் செய்திகள்