கொரோனா ‘நோயாளிகளுடன்’… மணிக்கணக்காக சாலையில் ‘காத்திருக்கும்’ ஆம்புலன்ஸ்கள்… ‘அந்த’ நாட்டுக்கே இப்டி ஒரு நெலமையா?

மருத்துவமனையில் இடமில்லை என்பதால், கொரோனா நோயாளிகளுடன் சாலையில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளை இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்கும் கொரோனா தற்போது ரஷ்யாவிலும் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது. அங்கு...

“இதெல்லாம் ட்ரம்ப்புக்கு முன்னாடியே தெரியும்!”… பூதாகரமாகும் கொரோனா அரசியல்!… உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா!

அமெரிக்காவை கதிகலங்கச் செய்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த ஆபத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்நாட்டு உளவுத்துறையும், சுகாதாரத்துறையும் பலமுறை எச்சரித்தும், அதைப் பொருட்டாக மதிக்காமல் பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக்...

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 91 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதி!’… இந்த முறை தொற்று இல்லையாம்!… ஆய்வில்...

தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் 91 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலையும், தாக்குதலையும் கட்டுப்படுத்துவதில் பல உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது, தென்...

மனிதநேயப் போரில் இணைந்து வெல்வோம்… சர்வதேச கொரோனா நட்பு

சட்டென்று தொனி மாற்றிய அமெரிக்க அதிபர், “அசாதாரண சூழ்நிலைகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகத் தேவைப்படுகிறது. இந்த முடிவை அமெரிக்கா என்றும் மறக்காது. இந்தியாவுக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார். கொரோனாவுக்கு எதிரான மனிதநேயப் போரில் நாம்...

‘நாம நிறைய சவப்பெட்டிகளை சுமக்க கூடாதுன்னா…’ ‘தயவுசெய்து இந்த விஷயத்துல மட்டும் அரசியல் பண்ணாதீங்க…’ உலக சுகாதார அமைப்பின்...

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் கொரோனா விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டிய நேரம் இது இல்லை, இல்லையென்றால் நாம் அதிக சவப்பெட்டிகளை தோளில் சுமக்க நேரிடும் என அமெரிக்க...

‘கொரோனா’ தடுப்பூசி சோதனைகளை இவர்களிடம் நடத்த வேண்டும்…. ‘வன்மையாகக் கண்டித்த WHO…’ ‘அனுமதிக்க மாட்டோம் என உறுதி…’

கொரோனா தடுப்பூசி சோதனைகளை ஆப்பிரிக்கர்களிடம் நடத்த வேண்டும் என சில விஞ்ஞானிகள் கூறியுள்ளதை உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) வன்மையாகக் கண்டித்துள்ளார். இதுகுறித்து நேற்று ஜெனிவாவில்...

’10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… ‘நிலைகுலைந்த அமெரிக்கா…’ ‘ நேற்று ‘ஒரு நாளில்’ மட்டும் ‘1,255 பேர்’...

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் அங்கு 1255 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம்...

‘உலகமே நம்ம மேல காண்டுல இருக்கும் போது’… ‘இதுல நீங்க வேற’…சீன இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை!

வெளிநாடு சென்று வந்ததை மறைத்து, தனிமையில் இருக்காமல், கொரோனா சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்த இளைஞருக்கு சீன அரசு அதிரடி தண்டனையை வழங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு உலகம் முழுவதும் 58...

‘காரணமின்றி’ வெளியே வந்தால் ‘5 ஆண்டுகள்’ சிறை… ’76 லட்சம்’ ரூபாய் ‘அபராதம்’… ‘தகவல்’ தெரிவிக்கவில்லை என்றால் ‘3...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஊரடங்கு நேரத்தின்போது அத்தியாவசிய காரணங்களின்றி வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் , இந்திய மதிப்பில் 76 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு...

கடந்த ’24 மணி’ நேரத்தில் மட்டும்… இதுவரை இல்லாத ‘உச்சகட்ட’ உயிரிழப்பு… ‘மார்ச்சுவரிகளில்’ இடமின்றி ‘ட்ரக்குகளில் ஏற்றபட்ட ‘...

அமெரிக்காவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்...

Latest news

இந்தியச் செய்திகள்