‘வீட்டுக்கு’ அனுப்பப்படும் ‘கொரோனா நோயாளிகள்…!’ ‘ தமிக அரசு நடவடிக்கை…’ ”காரணம் என்ன தெரியுமா?…”

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அறிகுறிகள் தென்படாத நோயாளிகளை அவர்களின் விருப்பத்தின் பேரில், உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி மருத்துவமனை நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது. சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை...

கொரோனா: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாதிப்பு!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த முக்கிய அப்டேட்களை உடனுக்குடன் பார்க்கலாம். உலகம் முழுவதும் கொரோனா மூலம் சுமார் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உயிரிழப்பும் குறைந்தபாடில்லை....

தூத்துக்குடி பெண் பலி: கண்காணிப்பு தீவிரம்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் 8 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் கொரோனா தடுப்புப்...

காற்றில் வேகமாக பறந்து வந்த மாஞ்சா நூல்…’ ‘பைக்ல ஸ்பீடா போய்கிட்டு இருந்தப்போ டக்குன்னு…’ ‘கண் இமைக்கும் நேரத்தில்…’...

அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் இளைஞர் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து படுகாயம் அடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் புவனேஷ் என்ற இளைஞர்...

கோயம்புத்தூரில் கொரோனாவில் மீண்டவர்களின் ரகசியம் இதுதான்!!விவரம் உள்ளே!!!

கோயம்புத்தூரில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மூவருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துடன் வேறு இரண்டு மருந்துகளும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தை உள்பட ஐந்து பேருக்கு...

15 மாவட்டங்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்காலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி...

ஊரடங்க நெனச்சு வருத்தப்படாதீங்க’ … “கர்ப்பிணி” பெண்களுக்கு இலவச ‘கார் சேவை’! … அசத்தும் ‘சென்னை இளைஞர்’!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ என எந்த வித போக்குவரத்து சேவைகளும் இல்லாத நிலையில் சென்னை ஆவடியை சேர்ந்த லியோ ஆகாஷ் ராஜ்...

மத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் பொருளாதாரம் பாதிக்கப்படும்; ஏராளமானோர் வேலை இழப்பர்; அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் என்று ஒரு தரப்பினரால் எழுப்பப்படும் குரல்கள் கேட்காமல் இல்லை. அந்த ஐயங்கள் அனைத்தும் உண்மைதான். தற்போதைய நிலையில்,...

மளிகை, காய்கறி வாங்க வேண்டுமா? சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மளிகை, பால், மருந்தகங்கள், காய்கறி,...

‘நீயா இந்த காரியத்த செஞ்ச ஜான்சி’…’வெறுத்து போன கணவர்’…தூத்துக்குடியில் நடந்த கோரம்!

சொந்த வீட்டிலேயே மனைவி திருடியதால் மனமுடைந்த கணவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வருபவர் வின்சென்ட். துறைமுக ஊழியரான...

Latest news

இந்தியச் செய்திகள்