‘பஸ் டிப்போவில் திடீர் தீ விபத்து’!!!.. எரிந்து நாசமான பேருந்துகள்…

புதுக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

தூத்துக்குடி பெண் பலி: கண்காணிப்பு தீவிரம்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் 8 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் கொரோனா தடுப்புப்...

‘அவங்களும் மனுஷங்க தானே’!.. ‘மக்கள் மனசாட்சியோட நெனச்சு பாருங்க’.. முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..!

இந்த கடுமையான வெயிலில் ஒவ்வொரு காவலர்களும் 8 மணி நேரம் நிற்கிறார்கள், அவர்களும் மனிதர்கள் தானே என முதல்வர் தனது ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு...

கணவனை மடியில் படுக்க வைத்து விஷத்தை ஊட்டிய மனைவி! பின்னர் என்ன ஆனது தெரியுமா?

குழந்தை பேறு இல்லாததால் ஏற்பட்ட சண்டையில் உணவில் விஷம் கலந்து மனைவி கணவனுக்கு ஊட்டிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காட்டைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும், அத்தியூத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும்...

அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவி… அனாதையாக தவிக்கும் குழந்தைகள்

தமிழகத்தின் பழனி அருகே, குடும்ப பிரச்சினையால் விஷ மாத்திரைகளை தின்று தம்பதி தற்கொலை செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடி 5-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). விவசாயி....

மத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் பொருளாதாரம் பாதிக்கப்படும்; ஏராளமானோர் வேலை இழப்பர்; அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் என்று ஒரு தரப்பினரால் எழுப்பப்படும் குரல்கள் கேட்காமல் இல்லை. அந்த ஐயங்கள் அனைத்தும் உண்மைதான். தற்போதைய நிலையில்,...

தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! புடவை கட்ட சென்ற மணப்பெண்ணால் நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திடீரென மாயமானதால் திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அருகே உள்ள பெரிய வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி...

வீட்டில் கள்ளச்சரயம் காய்ச்சிய தம்பதிகள் கைது!!!!.

தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்படாத நிலையில் ராஜபாளையத்தில் கணவன் மனைவி இணைந்து கள்ளச்சாராயம் காய்ச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அய்யனார் மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகத்தோப்பு சாலையில் உள்ள, இந்திரா...

தூக்கில் சடலமாக தொங்கிய கர்ப்பிணி பெண்! மாமனார் வீட்டில் தங்கிய போது நேர்ந்த விபரீதம்

கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கு வனிதா என்பவருடன் திருமணமாகி 4 ஆண்டுகள்...

என்னையும் என் குழந்தைகளையும் கருணை கொலை செய்துவிடுங்கள்! இளம் பெண் கண்ணீர்.. காரணம் என்ன?

தமிழகத்தில் தன்ன்னையும் தனது குழந்தையையும் கருணை கொலை செய்யுங்கள் என அமைச்சரிடம் பெண் ஒருவர் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி டவுன் பள்ளிகூடத் தெருவை சேர்ந்தவர் யோகனாந்தம். கடந்த மாதம் காட்டன் சூதாட்ட...

Latest news

இந்தியச் செய்திகள்