மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்க உத்தரவு!

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு பாலா நடவடிக்கைகளை...

7 ஆம் தேதி கிரிவலம் செல்ல மக்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் அதிரெடி உத்தரவு!

முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்று திருவண்ணாமாலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில். அங்கிருக்கும் மலையே சிவ பெருமனாக கருதப்படுவதால், மக்கள் அனைவரும் மலையை சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். 14 கி.மீ சுற்றளவு...

‘கொரோனா தொற்று’…’யாரும் போக முடியாது’…’சென்னை புரசைவாக்கம் உட்பட 8 முக்கிய இடங்களுக்கு ‘சீல்’!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள முக்கிய இடங்களான, புரசைவாக்கம் உள்பட 8 பகுதிகள் நேற்று மூடப்பட்டன. அந்த பகுதியில் இருந்து யாரும் உள்ளே செல்லவும், வெளியே வராத வகையிலும்...

தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா!! மொத்த பாதிப்பு 411 ஆக அதிகரிப்பு!!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது. 53 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து...

வீட்டிற்கே வரும் ரேஷன் மற்றும் ரூ.1,000- இவர்களுக்கு மட்டும்; ஓடிவரும் தன்னார்வலர்கள்!

வெளிநாடு சென்றுவிட்டு தூத்துக்குடி திரும்பி தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழ்நாடு வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தாயகம்...

ஊரடங்கு உத்தரவு: பயண பாஸ் வாங்க தமிழக அரசு அதிரடி புதிய உத்தரவு!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், அவசர தேவை பயணத்திற்கான பாஸ் வாங்கும் நடைமுறையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்து உத்தரவிட்டுள்ளது சென்னை:ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அவசர...

“மேலும் 75 பேருக்கு கொரோனா!.. ஆக மொத்தம் 309.. 2வது இடத்தில் தமிழகம்” – சுகாதாரத்துறை செயலர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்...

“இந்த 5 பேருக்கு எப்படி கொரோனா வந்தது…” “அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்…” ‘கண்டறிய’ முடியாமல் ‘திணறும்’ ‘சுகாதாரத்துறை…’

தமிகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் குறித்து விசாரித்ததில் பெரும்பாலானோருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதுகுறித்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் 5 பேருக்கு மட்டும் எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சுகாதாரத்துறை...

ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டாஞ்சோறு சமைத்து கும்மியடித்த இளைஞர்கள்.. கும்மிய போலீஸ்..!

கொரோனாவின் விபரீதத்தை உணராமல், ஊரடங்கை மீறி சில காமெடி கலாட்டாக்களும் சத்தமில்லாமல் அரங்கேறி வருகின்றன. நகரப் பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் இன்னும் கிராமப் பகுதிகளில் கொரோனாவாவது கிரோனாவாவது...

கொரோனா: ஊரடங்கு என்னாச்சு? சென்னையில் போக்குவரத்து நெரிசல்!! 144 தடையை மீறிய மக்கள்!!!

கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை இந்த இணைப்பில் உடனுக்குடன் பார்க்கலாம். உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது....

Latest news

இந்தியச் செய்திகள்