யாமி கவுதம் கர்ப்பமான தகவலை பொது மேடையில் அறிவித்த கணவர் | Yami Gautam is pregnant : announced by her husband
[ad_1]
கர்ப்பமான செய்தியை பொது மேடையில் அறிவித்த கணவர் யாமி கௌதம்
09 பிப்ரவரி, 2024 – 13:34 IST
தமிழில் ராதாமோகன் இயக்கிய கௌரவம் படத்தில் பாலிவுட் நடிகை யாமி கவுதம் கதாநாயகியாக நடித்தார். அதையடுத்து ஜெய்யுடன் தமிழ்செல்வனும் தனி அஞ்சலும் படத்தில் நடித்தார். 2021ஆம் ஆண்டு கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் இருந்தபோது இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், திடீரென பாலிவுட் தயாரிப்பாளர் ஆதித்யா தரை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திருமணம் செய்து ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்தார்.
யாமி கௌதம் தற்போது கர்ப்பமாக உள்ளார். தற்போது Article 370 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய யாமி கெளதமின் கணவரும், படத்தின் தயாரிப்பாளருமான ஆதித்யா தார், தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய யாமி கெளதம், ‘கர்ப்பமாக இருக்கும் போது படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பேசவேண்டுமானால் ஆய்வுக் கட்டுரை எழுதலாம்… இவ்வளவு விஷயங்கள் உள்ளன.
[ad_2]