ராஜமவுலி படத்தில் இணையும் இந்தோனேசியா நடிகை செல்சியா இஸ்லான்! | SSMB29: Indonesian Actress Chelsea Elizabeth Islan’s Social Media Activity Sparks Casting Rumours
[ad_1]
ராஜமௌலி படத்தில் இணையும் இந்தோனேசிய நடிகை செல்சியா இஸ்லான்!
11 பிப்ரவரி, 2024 – 16:40 IST

RRR என்பது ராஜமௌலி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த படம். இப்படத்தில் ராம்சரண்-ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தனர். அந்த படத்தை அடுத்து ராஜமௌலி தனது அடுத்த படத்தை மகேஷ் பாபுவை வைத்து இயக்க உள்ளார். படத்தின் பெரும்பகுதி ஆப்ரிக்காவில் உள்ள அமேசான் காடுகளில் படமாக்கப்படவுள்ளது. மேலும், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராஜமௌலி தனது புதிய படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க இந்தோனேசிய நடிகை செல்சியா இஸ்லானை தேர்வு செய்துள்ளதாக டோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. இவரை தவிர மேலும் சில வெளிநாட்டு நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
[ad_2]