cinema

நடிகருக்கு இரண்டு திருமணம் செய்து வைத்த நடிகை மீனா. மனம் திறந்து பேசிய பிரபல நடிகை மீனா..! – சமீபத்திய தமிழ் சினிமா செய்திகள் – NewsTamila.com

[ad_1]

வித்யாசாகர் என்ற பிரபல தொழிலதிபரை மணந்த இவருக்கு தற்போது நைனிகா என்ற மகள் உள்ளார். ஆனால் திருமணத்திற்கு முன்பே மீனா பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை காதலித்து வந்தார். அது வேறு யாருமல்ல, ரசிகர்களின் விருப்பமான பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான்.

ஆனால் நடிகை மீனாவின் கணவர் சமீபத்தில் மீனாவையும் அவரது மகளையும் பிரிந்து சென்றுவிட்டார். ஆனால் மீனா தற்போது தனது கணவர் கட்டிய தங்க தாலியை பல ஏழைகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் தனியார் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார்.

ஆனால் வித்யாசாகரை திருமணம் செய்யும் முன் ஹிருத்திக் ரோஷன் அவர்களை திருமணம் செய்து கொள்ள சொன்னார். பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொள்வதில்லை.

ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் தான் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொண்டு தங்கள் குடும்பத்திற்காக வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள். ஹிருத்திக் ரோஷனிடம் காதலை தெரிவித்து அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என நடிகை மீனா நினைக்கும் போது,

ஹிருத்திக் ரோஷனின் திருமணச் செய்தியைக் கேட்டு இதயம் நின்றுவிட்டது என்று தனது காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமின்றி ஹிருத்திக் ரோஷனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தையும் தனது ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.|

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *