TV Shows

கயல் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பள விவரம் இதோ.. – NewsTamila.com

[ad_1]

கயல் சீரியல்
கயல் சீரியல்

சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் கயல் தொடர் ஒன்று. இந்த சீரியல் டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.. ஹீரோயினாக கயல் துணிச்சலான பெண்ணாக நடிக்கிறார் சைத்ரா ரெட்டி.

இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் என்ற பிரபல சீரியல் நடிகர் நடிக்கிறார் இதில் கயலின் தம்பி மூர்த்தி ஒரு இடத்தில் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.. அந்த பணம் போலி நோட்டு என்பதால் போலீசார் மூர்த்தியை கைது செய்து ஸ்டேஷனில் வைத்துள்ளனர்.

ஸ்டேஷனில் மூர்த்தியைப் பார்க்க வந்த கயல், போலீஸ் அடித்திருக்கிறார். அதை பார்த்து கோபமடைந்த கயல், என்ன நடந்தது என்று கேட்காமல் அண்ணன் மீது எப்படி கை வைப்பது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கயல் போலி நோட்டு கொடுத்த பைனான்சியருடன் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஏற்கனவே நீதி கேட்டு பைனான்சியர் வீட்டுக்குச் சென்ற மூர்த்தியின் மனைவியை பிடித்து வைத்து சித்திரவதை செய்கிறார். இந்நிலையில், கயலும் அங்கு போகனும் என பரபரப்பாக ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் தினசரி சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

வருண் உதய் ரூ.5000, எஷில் அம்மா ரூ.5500, சஞ்சீவ் ரூ.13,000, பலாத்யா ரூ.7,000, முத்துராமன் ரூ.10,000, ஜானகி தேவி ரூ.10,000, அபினவ்யா ரூ.4500, ஐஸ்வர்யா ரூ.4500, மீனா குமாரி ரூ.50, கோபி ரூ.50, கோபி ரூ.50. சுமங்கலி ரூ.5500, முரளி ரூ.4500, சைத்ரா ரெட்டி ரூ.15,000..

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *