உள் மற்றும் வெளிப்புற தொடைகளில் வலியைப் போக்க – NewsTamila.com
[ad_1]
ஊட்டச்சத்துக்கள் : வைட்டமின் பி2, சி, பி6, தியாமின், நியாசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், ஊட்டச்சத்து
தீர்வு : ஒரு இளம் கத்தரிக்காயை (பழுத்த, விதைத்த பழம்) எடுத்து, அதை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊறவைத்து, பின்னர் அதை நறுக்கி, முழு முருங்கை விதைகளுடன் (5) மிக்ஸியில் போட்டு, எலுமிச்சையின் தோலை நறுக்கி, தக்காளி (1) ), மிளகு (2), சிறிது மஞ்சள். தேவையானால் பொடி, உப்பு சேர்த்து அரைத்து சாறு எடுத்து வடிகட்டி காலை மாலை இருவேளையும் அருந்தலாம்.
திப்பிலி (150 கிராம்), இஞ்சி (150 கிராம்) இரண்டையும் நன்றாக அரைத்து அரை லிட்டர் கடுகு எண்ணெயில் போட்டு தண்ணீர் கொதிக்கும் வரை நன்கு கொதிக்க வைத்து தொடையின் வெளிப்புறத்தில் தடவவும்.
வெற்றிலை (2), மிளகு (2), திராட்சை (5) ஆகியவற்றை எடுத்து மென்று விழுங்கவும்.
குறிப்பு: பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், சீரகத்திற்கு மாற்றாக மிளகாயையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
[ad_2]