கடுமையான துளிகளுடன் சிறுநீர் வெளியேறுவதைத் தடுக்க – NewsTamila.com
[ad_1]
ஊட்டச்சத்துக்கள்: புடலங்காவில் வைட்டமின்கள் ஏ, பி, சி காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், அயோடின் போன்றவையும் உள்ளது. மேலும், இக்காயில் அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன.
தீர்வு: புடலங்காய் (100 கிராம்), பீர்க்கங்காய் (தோலுடன் 100 கிராம்), புதினா (சிறிதளவு), வெற்றிலை (1), தக்காளி (1), இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து வடிகட்டி குடிக்கவும். காலையிலும் மாலையிலும் உணவுக்கு முன் வெறும் வயிற்றில். எடுத்துக் கொண்டால், வழக்கமான உணவை எடுத்துக் கொள்ளலாம்.
வெற்றிலை (2), மிளகு (2), திராட்சை (5) ஆகியவற்றை எடுத்து மென்று விழுங்கவும்.
குறிப்பு: பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், சீரகத்திற்கு மாற்றாக மிளகாயையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்… தினமணியின் வாட்ஸ்அப் செய்தி சேவையில் இணையுங்கள்…
வாட்ஸ்அப்பில் தினமணி சேனல்: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G
[ad_2]