health

உடலில் போதுமான தண்ணீர் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? – NewsTamila.com

[ad_1]

தண்ணீர்

நம் உடலுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், பல உடல் பிரச்சனைகள் வரலாம்.

மனித மூளையில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீங்கள் எதிலும் கவனம் செலுத்த முடியாது. ஞாபக மறதி என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால் கை, கால், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்.

உடல் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், குமட்டல், வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதயம் சரியாக துடிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

உடலின் மூட்டுகள் மற்றும் தசைகள் எளிதில் செயல்பட தேவையான எண்ணெய் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் கிடைக்கிறது.

– என்.ஜே

முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்… தினமணியின் வாட்ஸ்அப் செய்தி சேவையில் இணையுங்கள்…
வாட்ஸ்அப்பில் தினமணி சேனல்: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *