திருச்சானூர் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது
[ad_1]
திருப்பதி: திருப்பதி அருகேயுள்ள திருச்சானூர் பத்மாவதி கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று முதல் வரும் 18ம் தேதி வரை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கோவில் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கிய நிலையில் ஆந்திர துணை முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது மனைவி பட்டு வஸ்திரம் சமர்பித்தனர்.
[ad_2]