health

உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கிறதா? இதை மட்டும் செய்! – NewsTamila.com

[ad_1]

5-சுத்தமாக இருக்க எளிய வழிகள்

வெறும் வாசனைக்காக மசாலா டீ, பாயாசம் போன்றவற்றில் சேர்க்கும் ஏலக்காயின் மருத்துவ குணங்கள் தெரியுமா? குறிப்பாக ஏலக்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய் துர்நாற்றம், செரிமான கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகள் தீரும்.

  • ஏலக்காயில் உள்ள கிருமி நாசினிகள், வாய் புண்கள் போன்ற வாய் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. மேலும் கெட்ட சுவாசம் இதை சரி செய்ய பல வழிகளில் முயற்சி செய்து சோர்ந்து போயிருந்தாலும், கவலைப்பட வேண்டாம் இந்த ஏலக்காய் தண்ணீர் வாய் துர்நாற்றத்தைப் போக்கி, உங்கள் வாயில் புதிய வாசனையை உண்டாக்கும்.

  • ஏலக்காயை வாயில் மென்று தின்றாலும் செரிமான கோளாறுகள் அது நன்றாக இருக்கும், ஆனால் அது நீண்ட நேரம் எடுக்கும். அது நிச்சயம், ஏலக்காயை கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதால், ஒரு வாரத்தில் உங்கள் செரிமான திறன் அதிகரிக்கும்.
  • சுவாசம் மற்றும் சுவாசக் குழாய் பிரச்சனைக்கு இது ஒரு நல்ல சிகிச்சை முறையாகும்.
  • ஒழுங்கற்ற இதயத்துடிப்பு இந்த தண்ணீரை தினமும் குடிப்பதால், இதயத் துடிப்பு மேம்படும்.
  • ஏலக்காயில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் உள்ளன இரத்த சோகை மற்றும் பிற தொடர்புடைய கோளாறுகளை சரிசெய்கிறது.

இவை தவிர மன அழுத்தத்தைக் குறைக்கும், சளி, காய்ச்சலைக் குறைக்கும், புற்று நோயைத் தடுக்கும், ரத்த அழுத்தத்தைச் சரிசெய்யும் என மேலும் பல நன்மைகளை இந்த ஏலக்காய் நீரால் பெறலாம்.

பொதுவாக, உடலை நீரேற்றமாக வைத்திருக்க ஒருவர் தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதில் ஏலக்காய் போன்றவற்றைச் சேர்ப்பது தண்ணீரை மட்டும் குடிப்பதை விட அதிக பலன் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

செய்தி உடனடி… வாட்ஸ்அப் சேனலில் ‘தினமணி’யை பின்தொடரவும்…



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *