cinema

Actress Kalyani: ‘ விஜய காந்துக்கு மரியாதை கொடுக்கலையா.. உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை ' – ரமணா கல்யாணி!

[ad_1]

உண்மையில் அவர் எவ்வளவு ஸ்பெஷல் என்பது எனக்கு தெரியும். அதை நான் உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய முதல் கையெழுத்தை எப்படி எழுத வேண்டும் என்பதை அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர்தான் அதனை வடிவமைத்தார்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *