AR Rahman: 5 வருடத்திற்கு ஒரு முறை.. கட்டாயம் உடைக்க வேண்டிய கட்டுமரம் என்ன? – ஏ.ஆர்.ரஹ்மான் லைஃப் சீக்ரெட் இங்கே!-ar rahman latest interview about his friends life secrets
[ad_1]
ஆம், 5 வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைந்திருக்க வேண்டும். எனக்கு எல்லோருமே முன்னுக்கு வரவேண்டும் என்பதே ஆசை. என்னுடன் வேலைபார்ப்பவர்கள் யாராவது மிகவும் ஈஸியாக,முன்னேறாமல் கம்ஃபர்ட் சோனில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்களை பார்த்து உன்னை கட் செய்யப்போகிறேன் என்று மிரட்டுவேன்” என்று பேசினார்.
[ad_2]