cinema

ரஜினியுடன் கபில்தேவ் : லால் சலாம் புகைப்படத்தை வெளியிட்ட லைகா நிறுவனம்! | Kapil Dev with Rajini: Lal Salaam photo published by Lyca

[ad_1]

ரஜினியுடன் கபில்தேவ்: லால் சலாம் போட்டோ வெளியிட்ட லைகா!

07 ஜனவரி, 2024 – 17:12 IST

எழுத்துரு அளவு:


ரஜினியுடன் கபில்தேவ்:-லால்-சலாம்-புகைப்படம்-வெளியீடு-லைகா

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், கபில்தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினி மொய்தீன்பாயாக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். பொங்கலுக்கு திரைக்கு வரவிருந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்த கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பிறந்தநாளுக்கு லைகா நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதவிர லால் சலாம் படத்தில் ரஜினிகாந்துடன் அவர் நடித்த காட்சி ஒன்றின் புகைப்படமும் எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ளது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *