BiggBoss7Tamil: ‘மாயா புனிதரானார்.. விஷ்ணு வில்லன் ஆனார்’ என்ன சொல்ல வருகிறது பிக்பாஸ்?-biggboss7tamil bigg boss tamil makes vishnu a villain and maya a saint
[ad_1]
இதில் வேடிக்கை என்னவென்றால், மாயா, பூர்ணிமா, விசித்ராவால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சாடப்பட்ட அர்ச்சனா கூட, விஷ்ணுவை குறை கூறுவது தான், உச்சம். எப்படி ஒரே வாரத்தில் மாயா புனிதரானார்? அது விஜய் டிவிக்கே வெளிச்சம். கடந்த இரு நாள் எபிசோட் பார்த்தால், மாயாவை வெற்றியாளர் என்று அறிவிக்காதது தான் பாக்கி. அதற்கு தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டோர் சால்ரா அடித்ததும், அதற்கு மேல் சகிக்க முடியாதவை.
[ad_2]