cinema

அனிருத்தின் ஹுக்கும் – வேர்ல்டு டூர்

[ad_1]

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களுக்கும் இசையமைக்கிறார். இந்நிலையில், துபாயில் தனது ‘ஹூக்கும்-உலக சுற்றுப்பயணத்தை’ தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிராண்ட் அவதார் இந்தியாவைச் சேர்ந்த ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான பல்ஸ் உடன் இணைந்து பிப்ரவரி 10 ஆம் தேதி துபாயில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனிருத்தின் பல ஹிட் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதுபற்றி அனிருத் கூறும்போது, ​​“இந்த உலக இசைப் பயணத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே எனது இசையை ரசித்து வரும் ரசிகர்களுடன் எனது வெற்றியையும், இசைப் பயணத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *