cinema

ஒழுக்கம், நேர்மை இருந்தால் நிம்மதியான வாழ்க்கை : ரஜினி வாழ்த்து | If you have morals and honesty, you will have a peaceful life: Rajinikanth

[ad_1]

ஒழுக்கமும் நேர்மையும் இருந்தால் நிம்மதியான வாழ்க்கை அமையும்: ரஜினிகாந்த்

15 ஜனவரி, 2024 – 15:28 IST

எழுத்துரு அளவு:


உங்களிடம் ஒழுக்கமும் நேர்மையும் இருந்தால், நிம்மதியான வாழ்க்கை அமையும்: ரஜினிகாந்த்

பொங்கலை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் திரண்டிருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களின் வாழ்த்துகளையும் பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் ரஜினி பேசியதாவது:

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொன்னான நாளில் அனைவரும் ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தால், வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். நன்றி, வணக்கம்.”



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *