கண்டாங்கி சேலையில் ரோஜாஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட் | Photoshoot posted by Rojasree in Kandangi saree
[ad_1]
கண்டாங்கி சேலையில் ரோஜாஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்
19 ஜனவரி, 2024 – 12:15 IST
விஜய் டிவி ரியாலிட்டி ஷோ மூலம் நடிகையாக பிரபலமான ரோஜாஸ்ரீ, திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு மாடலின் அவதாரத்தை எடுத்து அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுகிறார். இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கண்டங்கி சேலைக்கட்டி கிராமத்து பெண்கள் கெட்டப்பில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
விளம்பரம்
இதையும் பாருங்கள்!
வரவிருக்கும் படங்கள்!
- நா நா
- நடிகர் : சசிகுமார்,
- இயக்குனர் :என்.வி.நிர்மல் குமார்
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் : ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா, மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்.எஸ்.அர்ஜுன்
ட்வீட்ஸ் @dinamalarcinema
[ad_2]