மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது | Padma Bhushan award to late actor Vijayakanth
[ad_1]
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது
25 ஜனவரி, 2024 – 23:33 IST
2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், தமிழக அரசியலில் ஜனநாயக கட்சி தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், டிச., 28ல் காலமானார். ஏற்கனவே தமிழ்நாடு அரசு விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவர், தற்போது இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை மரணத்திற்கு பின் பெற்றுள்ளார்.
[ad_2]