cinema

100 கோடி கிளப்பில் இணைந்த பைட்டர் | Fighter joined in 100 crore club

[ad_1]

100 கோடி கிளப்பில் இணைந்தது ‘பைட்டர்’

31 ஜனவரி, 2024 – 15:08 IST

எழுத்துரு அளவு:


100 கோடி கிளப்பில்-சேர்ந்த போராளி

ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் ஆகியோர் நடித்துள்ள இந்தி படம் ‘ஃபைட்டர்’. சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இப்படம் 150 கோடி வசூல் செய்துள்ளது. மொத்த வசூல் 500 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. 100 கோடிக்கு OTT உரிமம் விற்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒரே நாளில் ரூ.40 கோடி வசூலித்த ஹிருத்திக் ரோஷனின் கேரியரில் 2-வது படம் ஃபைட்டர். 100 கோடியை தாண்டிய ஹிருத்திக் ரோஷனின் 14வது படம் இது. இதற்கு முன் கபி குஷி கபி காம், க்ரிஷ், தூம், ஜோதா அக்பர், ஜிந்தகி நா மிலேகி தோபரா, அக்னிபத், க்ரிஷ் 2, பேங் பேங், மொஹஞ்சதாரோ, கபில், சூப்பர் 3012, வார், விக்ரம் வேதா ஆகிய படங்கள் 100 கோடியை தாண்டிய படங்கள்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *