cinema

வரலாற்று படத்தில் சிவராஜ் குமார் | Shivraj Kumar in the historical film

[ad_1]

சரித்திர படத்தில் சிவராஜ் குமார்

03 பிப்ரவரி, 2024 – 15:20 IST

எழுத்துரு அளவு:


சரித்திரப் படத்தில் சிவராஜ்-குமார்

கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சிவராஜ் குமார், சப்த சாகரதாச்சே யெல்லோ சைட் ஏ, பி ஹிட் டைரக்டர் ஹேமந்த் ராவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படம் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள சரித்திரப் படம் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் ஹேமந்த் ராவ் பேசுகையில், “ நடிகராக சிவராஜ்குமாரின் அனுபவம் மகத்தானது. அவர் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் பல வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். ஒரு இயக்குனராக என்னையும் அவரையும் உற்சாகப்படுத்தும் படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்றார்.

விரைவில் மற்ற அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *