பிக் பாஸ் ஜோவிகாவா இது.. ஹீரோயின்களை மிஞ்சும் கிளாமர் போட்டோ
[ad_1]
நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.எனது மகளை ஹீரோயினாக்க முயற்சித்த போது பிக்பாஸ்க்கு அனுப்ப வேண்டாம் என பலர் அறிவுறுத்தினர், ஆனால் அதையெல்லாம் மீறி பிக்பாஸ் அனுப்பினேன் என வனிதா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா பேசும் போது, கல்வி தேவையில்லை என்று கூறியது சர்ச்சையானது. இதனால் அவரை நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்தனர். ஜோவிகா 63 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்தார்.
கவர்ச்சி புகைப்படம்
தற்போது, ஜோவிகா கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டு வருகிறார்.
அவரை இப்படிப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். இங்கே..
[ad_2]