எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு.. GOAT அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா
[ad_1]

படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதற்கு யுவன் ஷங்கர் ராஜாவும் ஒரு காரணம். கடைசியாக விஜய்க்கு இசையமைத்திருந்தார். அதன் பிறகு பல வருடங்கள் இசையமைக்கவில்லை. தற்போது GOAT படத்திற்கு இசையமைத்து வரும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பெரிய மேஜிக் செய்வார் என விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
[ad_2]