விவாகரத்தும் பண்ணல.. வீட்டை விட்டும் போகல.. வதந்திகளுக்கு தரமா பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராய்!
[ad_1]
ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்: அபிஷேக் பச்சன் நேற்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
[ad_2]