cinema

தனுஷ் பட நடிகை ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம்.. யார் மாப்பிள்ளை தெரியுமா?

[ad_1]

ரஜிஷா விஜயன்

மலையாளப் படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் அதன் பிறகு ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தனுஷ் பட நடிகை ரஜிஷா விஜயன் விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?  |  ரஜிஷா விஜயன் திருமணம்

கல்யாணம்..

இந்நிலையில், மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை ரஜிஷா விஜயன் காதலித்து வருகிறார். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது.

டோபின் தாமஸ் தனது இன்ஸ்டாகிராமில் தம்பதியினரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், “1461 நாட்கள். இன்னும் ஒரு பயணத்திற்காக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ போஸ்ட்..



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *