cinema

Vijay – விஜய்க்கு எப்போதும் விசுவாசியாகத்தான் இருப்பேன்.. இயக்குநர் பேரரசு எமோஷனல்

[ad_1]

விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு பக்கம் அவருக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், மறுபுறம் அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம். அதாவது இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு மக்கள் பணியில் முழுமையாக ஈடுபடுவேன். அரசியல் என்பது இன்னொரு தொழில் மட்டுமல்ல; இது ஒரு புனித சேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் தளபதியை திரையில் பார்க்க ஏங்குகின்றனர்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *