வானம் பட நடிகையை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
[ad_1]
2011ல் சிம்பு நடிப்பில் வெளியான படம் வானம். இப்படத்தில் அனுஷ்காவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஜாஸ்மின் பாசின் நடித்திருந்தார். பணக்கார பையனாக காதலியிடம் பொய் சொல்வதால் ஏற்படும் பிரச்சனைகள் தான் படத்தின் கதையாக இருக்கும்.
ஜாஸ்மின் பாசினின் சமீபத்திய புகைப்படம்
வானம் படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகிறது. சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் பாசின் பல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்ளாமல் தற்போது பஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார்.
இதோ அவரின் சமீபத்திய புகைப்படங்கள்..
[ad_2]