மீண்டும் திருமணம் செய்யும் முத்து, மீனா.. வயிற்றெரிச்சலில் மாமியார்! சிறகடிக்க ஆசை ப்ரொமோ – சினிஉலகம்
[ad_1]
விஜய் டிவியின் சீரகடிக்க ஆசை சீரியலில் மீனாவை அசிங்கப்படுத்தியதால் இப்போது முத்து சொந்த சம்பாத்தியத்தில் தாலி வாங்கி அனைவருக்கும் நோஸ்கட் கொடுக்கிறார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் ப்ரோமோவில் முத்து, மீனா இருவரும் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
வயிற்றெரிச்சலுடன் மாமியார்
அதன் பிறகு, முத்து மற்றும் மீனா இருவரும் மாலை மற்றும் கழுத்தில் மாலை அணிந்து வீட்டிற்கு வருகிறார்கள். மாமியார் அவர்களை ஆரத்தியுடன் வரவேற்க கூட மறுக்கிறார். அதன் பிறகு மாமனார் சொன்னதால் மீனா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தாள்.
இதோ ப்ரோமோ..
[ad_2]