இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள்: ஊறுகாய் – NewsTamila.com
[ad_1]
கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை வெல்ல நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவை விகிதாச்சாரத்தில் உண்ணுங்கள், அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
“இஞ்சி உணவாகவும் மருந்தாகவும் செயல்படும். குமட்டல், தலைசுற்றல் குறையும், செரிமானத்தைத் தூண்டும், சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்கு நல்லது” என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். இஞ்சியை பயன்படுத்தி செய்யக்கூடிய சில உணவுகளின் செய்முறையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
[ad_2]