சர்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
[ad_1]
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 16, 2023 07:20 AM
வெளியிடப்பட்டது: 16 நவம்பர் 2023 07:20 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 16 நவம்பர் 2023 07:20 AM
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோத்ஸவம் கடந்த 10ம் தேதி தொடங்கியது. வரும் 18ம் தேதி வரை நடக்கும் பிரம்மோத்ஸவத்தின் 6ம் நாளான நேற்று காலை சர்வபூபால வாகனத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் மாலையில் தாயார் தங்க ரதத்தில் தாயார் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பெண் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து நேற்று இரவு பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
எங்களை பின்தொடரவும்
தவறவிடாதீர்கள்!
[ad_2]