cinema

அஞ்சாதே நடிகர் மூச்சு திணறலால் காலமானார் | Anjathe actor died of suffocation

[ad_1]

அஞ்சாதே நடிகர் மூச்சுத் திணறி இறந்தார்

10 பிப்ரவரி, 2024 – 16:05 IST

எழுத்துரு அளவு:


அஞ்சாதே-நடிகர்-மூச்சுத்திணறல்-இறந்தார்

அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்த துணை நடிகர் ஸ்ரீதர் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். மிஸ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் கால் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தில் தன் மகன் கண்முன்னே காவல்துறையால் சுட்டுக் கொல்லப்படுவது போன்ற மிக யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி முத்துவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்தது. இந்நிலையில் இன்று (பிப்.,10) அதிகாலை 01.30 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் புதிய படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *