cinema

அட நடிகை பூஜா குமாரா இது, அவருக்கு இவ்வளவு பெரிய மகளா?

[ad_1]

பூஜாகுமார்

சிலர் சினிமாவில் நடிக்க வந்த வேகத்தில் காணாமல் போய்விடுவார்கள். 2000-ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமெரிக்க நடிகையான பூஜா குமார்.

அடுத்து தமிழில் மேஜிக் மேஜிக் 3டி படத்திலும், சில ஆங்கில படங்களிலும், ஹிந்தி படத்திலும் நடித்தார். அப்போது அவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்த படம் கமல்ஹாசனின் விஸ்வரூபம்.

விஸ்வரூபம் 2ம் பாகம் மற்றும் உத்தம வில்லன், மீன் குழம்பும் மண்பன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிகை பூஜா குமாரா, இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா?- லேட்டஸ்ட் போட்டோ |  நடிகை பூஜா குமார் தனது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

திருமணம்

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார்.

இவர்களுக்கு 2020ல் ஒரு மகள் பிறந்தாள். இந்த நிலையில் பூஜாகுமார் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மகளின் புகைப்படத்தை பதிவிட்ட ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இவர் நடிகை பூஜா குமாரா, இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா?- லேட்டஸ்ட் போட்டோ |  நடிகை பூஜா குமார் தனது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *