அன்பு மகளே… இளையராஜா உருக்கம்
[ad_1]
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் வைக்கப்பட்டுள்ள பவதாரிணியின் உடலுக்கு நேற்று திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இயக்குநர்கள் சுதா கொங்கரா, வெங்கட் பிரபு, வெற்றிமாறன், மனோஜ், நடிகர்கள் ராமராஜன், விஜய் ஆண்டனி, சுப்பு பஞ்சு, நடிகை ராதிகா உள்ளிட்ட திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது மகள் பவதாரிணியுடன் சிறுவயது புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘காதல் மகளே’ என எழுதியிருந்தார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
[ad_2]