cinema

அரசியல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி உருவாக்கும் விஜய் | Vijay will create a new app to recruit members to political parties

[ad_1]

அரசியல் கட்சிகளுக்கு உறுப்பினர்களை சேர்க்க விஜய் புதிய ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்

02 பிப், 2024 – 15:44 IST

எழுத்துரு அளவு:


விஜய்-உறுப்பினர்களை அரசியல் கட்சிகளுக்கு சேர்ப்பதற்கு புதிய செயலியை உருவாக்குவார்

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்.இந்நிலையில், கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க தொழில்நுட்பம் மூலம் உறுப்பினர்களை இணைக்க விஜய் திட்டமிட்டுள்ளார். விரைவில் அதற்கான செயலியை அறிமுகப்படுத்த உள்ளார். இன்னும் ஐந்து நாட்களில் அதை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தானம் செய்யப்பட்டாலும், ஒரு ஆப் உருவாக்கப்பட்டு, ரத்த தானம் செய்ய விரும்புவோர் அதில் பதிவு செய்யுமாறு அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் விஜய் தற்போது அதே போல் தனது புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தொடங்க ஆப்-ஐ அறிமுகப்படுத்த உள்ளார்.

விளம்பரம்

``அன்பே ஆருயிரே'' நிலாவுக்கு மார்ச் மாதம் திருமணம் நடந்தது‘அன்புள்ள ஆருயிரே’ என்பது சந்திரனுக்கு மார்ச் மாதம்… ஸ்ரீதிவ்யா மீண்டும் கார்த்திக்கு ஜோடி மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேரும்…

இதையும் பாருங்கள்!

வரவிருக்கும் படங்கள்!

தமிழ் புதிய திரைப்படம் நா நா

  • நா நா

  • நடிகர் : சசிகுமார்,
  • இயக்குனர் :என்.வி.நிர்மல் குமார்

தமிழ் புதிய படம் மாயன்

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் : ராஜேஷ் கண்ணா

தமிழ் புதிய படம் தேவதாஸ்

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா, மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

தமிழ் புதிய படம் யாங் மாங் சாங்

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்.எஸ்.அர்ஜுன்

தினமலர்-விளம்பரம்-கட்டணம்

ட்வீட்ஸ் @dinamalarcinema



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *