இப்போ இருக்கும்ஹீரோயின்கள் அந்த மாதிரி பன்றாங்க.. நடிகை பிரியாமணி ஓபன் டாக்
[ad_1]
பிரியாமணி
கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்திற்கு பிறகு பட்டிதொட்டி முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.
நேர்காணல்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியாமணி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “முன்பெல்லாம் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் ரசிகர்கள் குறையும். மேலும் திருமணம் முடிந்து விட்டால் ஹீரோயினாக நடிக்க தகுதி இல்லை என்ற எண்ணம் இருந்தது”.
“மேலும், திருமணமான நடிகைகள் படங்களில் அண்ணி, அம்மா வேடங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினர். ஆனால் இப்போது அப்படி இல்லை. திருமணமான நடிகைகள் பிஸியாக நடித்து வருகின்றனர்”.
என் கணவர் மட்டுமே நடிக்கக் கூடியவர், சினிமாவில் நடிக்க என் கணவர் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று பிரியாமணி கூறியுள்ளார்.
[ad_2]