இயக்குநர் ஆகிறார் அந்தோணி தாசன்
[ad_1]
சென்னை: நாட்டுப்புற பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதுபற்றி அவர் பேசுகையில், “குளோப் நெக்ஸஸ் என்ற நிறுவனத்தால் நட்சத்திரமாக ஜொலிக்க முடியும். இதன் மூலம் நடிப்பு, இசை, நடனம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு திரைத்துறையில் வாய்ப்பு வழங்குவோம். இதில் கலந்துகொள்ள www.globenexusmedia.com என்ற இணையதளத்தில் மார்ச் 31க்குள் பதிவு செய்துகொள்ளுங்கள்.அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையானவர்களை வைத்து எடுக்கப்படும் படத்தை நான் இயக்குவேன். அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். நெக்ஸஸ் தயாரித்தது. இன்னொரு படத்தை சுகுமாரன் இயக்குகிறார்,” என்றார்.
[ad_2]