இயக்குனர் ஹரியின் தந்தை காலமானார் இயக்குனர் ஹரியின் தந்தை காலமானார் – NewsTamila.com
[ad_1]
இயக்குனர் ஹரியின் தந்தை காலமானார்
21 அக்டோபர், 2023 – 13:51 IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஹரி. “ஐயா, சாமி, தாமிரபரணி, சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இவரது தந்தை கோபால கிருஷ்ணன், 88. சென்னையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கோபால கிருஷ்ணன் இன்று (அக்.21) காலை காலமானார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் 2 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்களது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நாளை (அக்.22) நடைபெறுகிறது.
விளம்பரம்

வரவிருக்கும் படங்கள்!

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் : ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா, மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்.எஸ்.அர்ஜுன்

- போலி
- நடிகர் : அரவிந்த் சாமி
- நடிகை : ரெஜினா
- இயக்குனர் : ராஜபாண்டி
ட்வீட்ஸ் @dinamalarcinema
[ad_2]