எங்கள் திருமணத்திற்கு பிரியங்கா தான் தாலி எடுத்து தருவார் : மனம் திறந்த அமீர் | Priyanka will bring the thali for our wedding: An open hearted Amir
[ad_1]
எங்கள் திருமணத்திற்கு பிரியங்கா தாலி கொண்டு வருவார்: மனம் திறந்த அமீர்
23 ஜனவரி, 2024 – 12:06 IST
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு க்யூட் ஜோடியாக வலம் வரும் அமீர்-பாவ்னியின் திருமணம் பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், பிரியங்காவின் 15 வருட தொலைக்காட்சி பயணத்தை கொண்டாடும் வகையில் சமீபத்தில் விஜய் டிவி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமீர் தனது திருமணம் மற்றும் பிரியங்கா குறித்து பேசினார்.
அதில், ‘பவ்னியும் நானும் காதலிக்க முக்கிய காரணம் பிரியங்கா தான். பிக்பாஸ் ஜோடி டான்ஸில் கூட எனக்கும் பாவ்னிக்கும் திருமணம் என்பது போல கான்செப்ட் நடத்தப்பட்டது. எங்களுக்கு தாலி எடுத்து கொடுத்தது பிரியங்கா தான். பிரியங்கா எடுக்க வேண்டும் என்பது நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல என் மனதிலும் இருந்தது. என் நிஜ திருமணத்திலும் பிரியங்கா தான் தாலி கொண்டு வருவார்.’ மேலும், இந்த வருடத்திற்குள் எனக்கும் பவ்னிக்கும் திருமணம் நடக்கும் என்றும் அமீர் கூறியுள்ளார்.
[ad_2]