எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம்
[ad_1]
லண்டன்: ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அவர் ஆங்கிலேய தொழிலதிபர் ஜார்ஜ் பனைட்டோவை காதலித்தார். எமி ஜாக்சனுக்கு திருமணத்திற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில் திடீரென பிரிந்தனர். பின்னர் அவர் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்தார். இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள பீக்வாக் சஸ்பென்ஷன் பாலத்தில் எட் வெஸ்ட்விக் எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தார். புகைப்படத்தை வெளியிட்டு இருவரும் தங்களது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
[ad_2]