எம்புரான் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு | The two-phase shooting of Empuran has been completed
[ad_1]
எம்புரான் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது
24 ஜனவரி, 2024 – 16:11 IST
2019 ஆம் ஆண்டில், மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்த ‘லூசிபர்’ படத்தை இயக்கினார் பிருத்விராஜ். அதன் வெற்றியைத் தொடர்ந்து லூசிபரின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதையும் பிருத்விராஜ் இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்புரான் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு லண்டனில் நிறைவடைந்துள்ளதாக பிருத்விராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
[ad_2]