கங்குலி பயோபிக்கில் ஆயுஷ்மான் குரானா
[ad_1]
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 13 ஜனவரி, 2024 02:43 பிற்பகல்
வெளியிடப்பட்டது: 13 ஜனவரி 2024 02:43 PM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 13 ஜனவரி 2024 02:43 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக 10 ஆண்டுகள் இருந்த கங்குலியை அவரது ரசிகர்கள் தாதா என்று அழைக்கின்றனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்த கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரன்பீர் கபூர் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. தற்போது ஆயுஷ்மான் குரானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தை விக்ரமாதித்ய மோத்வானி இயக்குகிறார்.
லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கர்க் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்காக ஆயுஷ்மான் குரானா பயிற்சி எடுக்க உள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு இந்து தமிழ் திசை வாட்ஸ்அப் சேனலைப் பின்தொடரவும்…
எங்களை பின்தொடரவும்
தவறவிடாதீர்கள்!
[ad_2]