cinema

கணவரைப் பிரிந்தார் இஷா கோபிகர்

[ad_1]

பிரபல இந்தி நடிகை இஷா கோபிகர். தமிழில் காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நரசிம்மா, நெஞ்சிலே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 2009ல் தொழிலதிபர் திம்மி நரங்கை மணந்து மும்பையில் குடியேறினார்.

இவர்களுக்கு ரியானா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் இஷா கோபிகர் தனது கணவரை பிரிந்துள்ளார். அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததால் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *