சாந்தினி தமிழரசன் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ் | Hot Clicks by Chandini Tamilarasan
[ad_1]
சாந்தினி தமிழரசனின் ஹாட் கிளிக்குகள்
31 ஜனவரி, 2024 – 18:40 IST

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தீவிரமாக உள்ளார். அதுமட்டுமின்றி ஜீ தமிழில் ஜீ தமிழ் சீரியலில் நடித்து பிரபலமான சாந்தினிக்கு தமிழ் திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு பலரும் அவரை பின் தொடர்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் சாந்தினியின் ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விளம்பரம்
இதையும் பாருங்கள்!
வரவிருக்கும் படங்கள்!

- நா நா
- நடிகர் : சசிகுமார்,
- இயக்குனர் :என்.வி.நிர்மல் குமார்

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் : ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா, மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்.எஸ்.அர்ஜுன்
ட்வீட்ஸ் @dinamalarcinema
[ad_2]