cinema

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ரூ.50 கோடி வசூல்!

[ad_1]

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சரத் கேல்கர், இஷா கோபிகர், பானு பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கச்சிதமான VFX காட்சிகளுடன் குழந்தைகளைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ஒரு கலவையான பை விமர்சனங்கள் பெற்று வருகிறது ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.50 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *